தண்ணீரில்லா நடுக் காட்டுக்குள் கேப்பாபிலவு மக்கள் பரிதவிப்பு; என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் விடுகின்றனர்!

இருக்க இடமோ குடிக்கத் தண்ணீரோ உண்ண உணவோ இல்லாமல் நந்திக் கடலேரியை அண்டிய காட்டுப் பகுதிக்குள் கேப்பாபிலவு மக்கள் நேற்று மாலை  அநாதைகளாக இறக்கிவிடப்பட்டனர். நேற்றுமுன்தினம் செட்டிக்குளம் முகாமைத் திடீர் என மூடிய இராணுவத்தினர் அங்கிருந்த இந்த மக்களை அப்புறப்படுத்தினர். இங்கிருந்த 360 குடும்பங்களில்  கேப்பாபிலவு பகுதியைச் சேர்ந்த 110 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்  நேற்றுமுன்தினம் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்களுக்கு உணவு மட்டும் வழங்கப்பட்டது. ஆயினும் அந்த இடத்தில் இருந்து நேற்று மீண்டும் ஏற்றிச் … Continue reading தண்ணீரில்லா நடுக் காட்டுக்குள் கேப்பாபிலவு மக்கள் பரிதவிப்பு; என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் விடுகின்றனர்!